Saturday, April 18
Shadow

Tag: அனுமதி

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி! தமிழகஅரசு

Latest News, Top Highlights
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டதால், திரையுலகம் வரலாறு காணாத இழப்பை எதிர்கொண்டது. படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் அனைவரும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். இதையடுத்து, கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் பல்வேறு கட்டுப்பாடுகள், மற்றும் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், தியேட்டர்களை திறக்க திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத்தலங்ககளுக்கு 100 சதவிகித தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், தியேட்டர்களிலும் 100 சதவிகித இருக்கைகளை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உர...

அனுமதி பெறாமல் தனது பெயர், வசனங்களை பயன்படுத்தியவர்கள் மீது கவுண்டமணி வழக்கு பதிவு

Latest News, Top Highlights
நடிகர் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் க.சசிகுமார் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் * கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டு    ...