
நடிகர் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்ஸர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் க.சசிகுமார் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்
* கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டு

