Saturday, April 20
Shadow

Tag: #அமலாபால்

நான் பெண்ணியவாதி கிடையாது: நடிகை அமலாபால்

Latest News, Top Highlights
நான் பெண்ணியவாதி கிடையாது என்றும்,  பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும்  நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 'ஆடை' படத்தில் நடித்தது குறித்தும், காமினி கதாபாத்திரத்தைக் குறித்தும் நடிகை அமலா பால் தெரிவிக்கையில், காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான், 'ஆடை' ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த 'ஆடை' பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம், இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்...
ஆடை டீசர் வீடியோவில் ஆடையின்றி நடித்த அமலாபால்

ஆடை டீசர் வீடியோவில் ஆடையின்றி நடித்த அமலாபால்

Latest News
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் "ஆடை" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து. படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாண்டு மீள்கிறார் என்பது தான் ‘ஆடை’ படத்தின் ஒன்லைன். முன்னதாக ஆடை படத்தின் டீசரை கரண் வெளியிடும் தகவலை ட்விட்டரில் அறிவித்திருந்த அமலா பால், ’பாலிவுட்டின் கிங்மேக்கர் ஆடை டீசரை வெளியிடுவது’ மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்லவரவேற்பை பெற்று வருவதோடு அமலா பாலின் வித்யாசமான நடிப்பு பலரால...
காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Latest News, Top Highlights
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. ...
ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

ஸ்டண்ட் மாஸ்டர் விஜயனின் 500 ஆவது படத்தில் நடித்தது பெருமை: அரவிந்த் சாமி

Latest News, Top Highlights
ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (13-2-17 அன்று) நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் பேசிய போது, " பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர்விந்த் சாமி இப்...
அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படக்குழுவில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஹர்ஷினி மூவிஸ் சார்பில் எம்.ஹர்சினி தயாரித்து வரும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நிகிஷா படேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் `தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட...