ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் இணைக்கிறார் பிரபல நடிகர்
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் ஜன கன மன என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ அதிகாரியாக ஜெயம் ரவி நடிக்கும் இந்த படத்தில், மிகவும் குழப்பம் ஏற்படுத்தும் வழக்கு ஒன்றை கையாளுகிறார். டாப்சி முக்கய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

