Friday, September 11
Shadow

Tag: ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராய் குணமடைய முன்னாள் காதலர் பிரார்த்தனை!

ஐஸ்வர்யாராய் குணமடைய முன்னாள் காதலர் பிரார்த்தனை!

Latest News, Top Highlights
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் விரைவில் குணமடைய முன்னாள் காதலரான விவேக் ஓபராய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆராத்தியா பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசியல் கட்சி பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் என்று பலரும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் வெளியா...