Friday, May 1
Shadow

Tag: கடந்த வாரம் வெளியான படங்களின் மக்கள் ஆதரவு எந்த படத்துக்கு அலசல்

கடந்த வாரம் வெளியான படங்களின் மக்கள் ஆதரவு எந்த படத்துக்கு அலசல்

கடந்த வாரம் வெளியான படங்களின் மக்கள் ஆதரவு எந்த படத்துக்கு அலசல்

Latest News
நாம் ஏற்கனவே சொன்னோம் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு தீபவாளி அது உண்மை என்று நிருபித்த தமிழ் ரசிகர்கள் ஆம் கடந்த வெள்ளிகிழமையன்று மூன்று முக்கிய படங்கள் வெளியானது சிவ்கார்த்திகேயனின் "ரெமோ" நீண்ட இடைவெளி அதாவது 12 வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் தோன்றிய பிரபுதேவாவின் "தேவி" மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய்சேதுபதியின் "றெக்க" இந்த மூன்று படங்களும் ரசிகர்களை கொஞ்சம் திணறடித்தது என்று தான் சொல்ல்ச்னும் மூன்றும் மூன்று முத்துகள் இதில் ரசிகர்களை கவர்ந்த படம் எது என்று ஒரு தனியார் தொலைகாட்சியில் மக்களிடம் கருத்து கேட்டனர் இதில் மக்கள் கருத்தை பாப்போம் இந்த வாரம் வெளியான புதிய திரைப்படங்களில் ‘மிக நன்று’ என்று நீங்கள் கருதுவது எது, என இணையதளத்தில் கேட்டிருந்தோம். அதற்கு தேவி என 36.83 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். "றெக்க" என 34.65 சதவீதம் பேரும், ரெமோ என 28...