Thursday, April 18
Shadow

Tag: காஷ்மோர தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் நடிகர் -விவேக்

காஷ்மோர தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம்  நடிகர் -விவேக்

காஷ்மோர தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் நடிகர் -விவேக்

Latest News
காஷ்மோர வரும் 28ம் தேதி தீபாவளி அன்று இந்த படம் திரைக்கு வருகிறது இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கிறார் இவருடன் நயன்தாரா ஸ்ரீ திவ்யா விவேக் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஓம் பிரகாஷ் ஒளிபதிவில் சாபு ஜோசப் இப் படத்தின் படதொகுப்பு கலை இயக்குனராக ராஜீவன் சண்டை பயிற்சி அன்பு அறிவு கிராபிக்ஸ் 360 டிகிரீ நிறுவனம் இயக்கம் கோகுல் தயாரிப்பு ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக S.R.பிரபு மற்றும் S.R.பிரகாஷ் தயாரித்துள்ளனர் . இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது இதில் கார்த்தி இயக்குனர் கோகுல் ஒளிபதிவாளர் ஓம்ப்ரகாஷ் எடிட்டர் சாபு ஜோஸப் கலை இயக்குனர் ராஜீவன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய விவேக் நீண்ட நேர உரை கொடுத்தார் இந்த படத்தை பற்றி ஏன் என்றால் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கள் இப்படி ஒரு படத்தை நிச்சயம் யாரும் யோசிக்கவும் எடுக...