Friday, May 1
Shadow

Tag: கிங்காங்

குள்ள நடிகர் கிங்காங் பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
நடிகர் கிங்காங் அதிசய பிறவி படத்தில் ரஜினியுடன் அறிமுகமானார். இதுவரைக்கும் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் கிங்காங். ஐந்து மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் சினிமாவில் நான் பல விருதுகளை வாங்கியுள்ளார். அதில், 2007ல் கலைத்துறையில் சாதனை புரிந்ததற்காக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடமிருந்து விருது பெற்றார். அந்த விருதை சிங்கப்பூர் அசன்டாஸ் என்ற நிறுவனம் வழங்கியது. அதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் பெற்ற தேசிய விருது முக்கியமானது. ஐந்தாயிரம் மேடை நிகழ்ச்சிகள், ஐந்து மொழிகளில் நடித்த மாற்றத்திறனாளி கலைஞன் என்கிற அடிப்படையில் அவருக்கு அந்த விருது மாற்றுத்திறனாளிகள் தினமான 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி கிடைத்தது. அதன்பிறகு சேலம் தமிழ் சங்கம் திரைக்கலைச்சித்தர் என் விருதினை அளித்தது. இந்த நிலையில்தான், 2...