Friday, September 11
Shadow

Tag: சந்தானம் – விவேக் இணையும் ‘சக்கப் போடு… போடு ராஜா’

சந்தானம் – விவேக் இணையும் ‘சக்கப் போடு… போடு ராஜா’

சந்தானம் – விவேக் இணையும் ‘சக்கப் போடு… போடு ராஜா’

Latest News
'சர்வர் சுந்தரம்' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் சேதுமாரன் மற்றும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடிக்கவிருக்கிறார். இதில் சேதுராமன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்துவருகிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 'சர்வர் சுந்தரம்' நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார். அவரோடு ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். இப்படத்தில் காமெடியனாக விவேக் நடித்து வருகிறார். காமெடியான நடிக்க ஆரம்பித்து நாயகனாக உயர்ந்திருக்கும் சந்தானம் படத்தில் காமெடியனாக விவேக் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பலருக்கு ஆச்சர்யர்த்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இப்படத்துக்கு 'சக்கப் போடு... போடு ராஜா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதன் இசையமைப்பாளர் யார் என்பதில் ரகசி...