Monday, November 9
Shadow

Tag: சமந்தாவை ஓரம் கட்ட வேலை பார்க்கும் நயன்தாரா

சமந்தாவை ஓரம் கட்ட வேலை பார்க்கும் நயன்தாரா

சமந்தாவை ஓரம் கட்ட வேலை பார்க்கும் நயன்தாரா

Latest News
பொதுவாக நடிகர்களிடம் போட்டி பொறாமை இருக்கும் இப்ப அது நடிகைகளிடமும் ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்லணும் நடிகைகள் குள் ஒரு ஒற்றுமை இருந்துது அதை இப்ப நயன்தாரா அதற்கு மாறாக ஆரம்பித்துள்ளார். ஹீரோயின்கள் மத்தியில் நட்பு போக்கு நிலவி வந்த நிலையில் திடீரென்று போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ளது. அனுஷ்கா, சமந்தா, பிரியா ஆனந்த் போன்றவர்கள் தனது படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க தோழி நடிகைகளை சிபாரிசு செய்து வந்தனர். நித்யா மேனன், பிரணிதா, விசாகா சிங் போன்றவர்கள் அதுபோல் சில படங்களில் வாய்ப்பு பெற்றனர். சம அந்தஸ்திலிருக்கும் ஹீரோயின் களுக்குள் ஒருபுறம் நட்பு இருந்தாலும், மறுபுறம் போட்டி தொடர்கிறது. நயன்தாரா, திரிஷா தோழிகளாக பழகினர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடிக்கவிருந்தனர். சம்பள விஷயத்தில் வித்தியாசம் ஏற்பட்டதால் திரிஷா நடிக்க மறுத்துவிட்டார். பின்ன...