Thursday, April 25
Shadow

Tag: சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு செய்தி

சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு செய்தி

சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு செய்தி

Latest News
fingertipscinema.com என்ற இணையதளத்தின் துவக்கவிழா RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் s .ve .சேகர்,தங்கசாமி,இரத்தின சிவாவும் இவர்களோடு ARK ராஜராஜன்,காளிவெங்கட்,சௌந்தர்ராஜன் மற்றும் இணையதள உரிமையாளர் ரமா சூரியநாராயணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் எஸ்.வி சேகர் பேசுகையில், இந்த இணையதளம் சினிமா வாய்ப்பு தேடும் அனைவருக்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்கும் இப்படி ஒரு முயற்சியை எடுத்ததற்காக பிரகாஷ்யை பாராட்டுகிறேன். இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களின் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது, ஏன் திரைப்படங்களே இணையதளத்தில் வெளியிடப்படலாம். இக்காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக அடித்தளமிட்ட இந்த fingertipscinema.com எனது மனமார்ந்த பாராட்டுகள் ...