Friday, April 17
Shadow

Tag: சிம்புவின் “AAA” இதுவரை நான் நடிக்காத எனக்கு பிடித்த கேரக்டரில் நடிக்கிறேன் தமன்னா

சிம்புவின் “AAA” இதுவரை நான் நடிக்காத எனக்கு பிடித்த  கேரக்டரில் நடிக்கிறேன் தமன்னா

சிம்புவின் “AAA” இதுவரை நான் நடிக்காத எனக்கு பிடித்த கேரக்டரில் நடிக்கிறேன் தமன்னா

Latest News
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில், 3 வேடங்களில் சிம்பு நடிக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடிக்கின்றனர். தீபாவளி கொண்டாட மும்பை சென்ற தமன்னா, வரும் 9ம் தேதி மீண்டும் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: பெரும்பாலான படங்களில் ஹீரோயின்களின் கதாபாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்காது. இதில் இளமையும், அப்பா வித்தனமும் கலந்த மாறுபட்ட வேடம் ஏற்றுள்ளேன். என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லாவித வேலைகளையும் கலைநயத்துடன் செய்வது போன்று என் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. கமர்ஷியல் படங்களில் வருவது போல் சாதாரணமான கேரக்டராக இல்லாமல், மாறுபட்ட கண்ணோட்டத்தில் எனது வேடம் இருந்ததால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்....