சிவகார்த்திகேயன் என் நண்பன் – விஜய்சேதுபதி ‘றெக்க’ பட விழாவில் பேச்சு
கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இன்று அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்து இதில் விஜய்சேதுபதி சதீஷ் ஹாரிஸ் கல்யான் தயாரிப்பாளர் கணேஷ் எடிட்டர் பிரவீன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள் இதில் பேசிய விஜய் சேதுபதி ‘றெக்க’ என் வாழ் நாளின் கனவு படம் என்று தான் சொல்லணும் எல்லோருக்கும் ஒரு கனவுக்கு இருக்கும் அதுபோல தான் இந்த படம் எனக்கும் எல்லா ஹீரோக்கும் இப்படி ஒரு படம் பண்ணனும் என்ற ஆசை இருக்கும் அது தான் இந்த படம் என்று கூறினார்.
பொதுவாக ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்ட மாட்டார்கள் ஆனால் அதில் வித்தியாசமானவர் தான் விஜய் சேதுபதி காரணம் நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர் இந்த விழாவில் ஹரீஸ் கல்யான் நடிப்பை அப்படி மனம் திறந்து பாராட்டினார் அது மட்டும் இல்லாமல...