Saturday, April 20
Shadow

Tag: தமிழில் கவனத்தை செலுத்தி வரும் நிவின் பாலி

தமிழில் கவனத்தை செலுத்தி வரும் நிவின் பாலி

தமிழில் கவனத்தை செலுத்தி வரும் நிவின் பாலி

Latest News
பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் தற்போது இரண்டு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பேசும் இப்ப அடிபடுகிறது .தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை தயாரித்த R.D. தயாரிப்பிலும் தெறி இயக்குனர் அட்லி தயாரிப்பிலும் நடிக்கிறார் தமிழிலும் கிடைத்த வாய்ப்பு எல்லாம் எடுத்துகொள்ளாமல் சிறந்த கதை சிறந்த இயக்குனர் என்று தேர்வு செய்து நடிக்கிறார் மலையாளத்தில் எப்படி உச்சத்தில் உள்ளாரோ அதே போல் தமிழிலும் மார்க்கெட் பிடிக்கவேண்டும் என்று கூறிவருகிராம். அதுமட்டுமல்லாமல் பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த மலையாள படத்திலும் இவர்தான் ஹீரோ. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது....