திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் நடிகை காஜல் அகர்வால்
பொதுவாக நடிகைகளில் பலர் திருமணம் என்றவுடன் பல ஸ்டன்ட் அடிப்பார்கள் திருமணம் அப்படி ப்படி திருமணத்துக்கு பிறகு நான் நடிக்க மாட்டேன் பின்னர் சில வருடங்களில் நடிக்க வருவார்கள் நம்ம காஜல் தற்போது அஜித் 57 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்பவே திருமண பேச்சு ஆரம்பித்துள்ளார்.
திருமணம் ஆனதும் நடிகைகள் பலர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்பத்தோடு ‘செட்டில்’ ஆகி விடுகின்றனர். சிலர் மீண்டும் நடிக்க வருகிறார்கள். நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல்கள் பரவி உள்ளன.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா என்று காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். காரணம் திருமணம் ஆனதும் நிறைய பொறுப்புகள் வந்து விடும். கணவன...
