Wednesday, October 28
Shadow

Tag: திரையுலக நட்சத்திரங்கள் விளையாடும் ‘பேமஸ் பிரிமியர் லீக்’கிரிக்கெட் போட்டி அறிமுக விழா

திரையுலக நட்சத்திரங்கள் விளையாடும் ‘பேமஸ் பிரிமியர் லீக்’கிரிக்கெட் போட்டி அறிமுக விழா

திரையுலக நட்சத்திரங்கள் விளையாடும் ‘பேமஸ் பிரிமியர் லீக்’கிரிக்கெட் போட்டி அறிமுக விழா

Latest News
திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள். இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கிரிக்கெட் போட்டியின் தமிழ்நாடு அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வீரர்களையும் உடையை (ஜெர்ஸி) அறிமுகம் செய்தார். ஜெர்ஸியை அறிமுக செய்துவிட்டு பேசிய பாபிசிம்ஹா, ‘எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது. அதிகம் பார்த்ததும் கிடையாது. இந்த விழாவில் கலந்துக் கொள்ள என்னை அழைத்தார்கள். சொன்னவுடனே எனக்...