Friday, April 19
Shadow

Tag: தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்ட சைத்தான்

தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்ட சைத்தான்

தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்ட சைத்தான்

Latest News
இந்தியா பாகிஸ்தான் படம் தவிர தான் நடித்த மூன்று படங்களிலுமே சீரிசான கதைகளில்தான் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்த வகையில், நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற சீரியஸ் கதைகள்தான் அவருக்கு பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்தின. அதனால் இப்போது சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களிலுமே அதிரடியான சீரியஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. அந்த வகையில், சைத்தான் படம் கணவன்-மனைவி பிரச்சினையிலும், எமன் அரசியல் கதையிலும் உருவாகியுள்ளன. இதில் சைத்தான் படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக நடித்துள்ள விஜய் ஆண்டனி, மனரீதியாக எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறார். இதனால் அவருக்கும், அவரது மனைவியாக நடித்துள்ள அருந்ததி நாயருக்குமிடையே என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதுதான் சைத்தான் படமாம். அந்த வகையில், இந்த படம் இதுவரை விஜய் ஆண்டனி நடித்துள்ள படங்களை விட படு ச...