தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவுக்கு ஆதரவு
-இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் என்பது 10 பில்லியன் டாலர் திட்டமாகும். திரைப்பட தயாரிப்பில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் இன்டிவுட் இந்திய படங்களை திரையிடுவது, சந்தைப்படுத்துவதில் வித்தியாசமான உத்திகளைக் கையாள்கிறது
-இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல் விழாவில் 200 பங்கேற்பாளர்கள் மற்றும் 2,000 சர்வதேச பார்வையாளற்கள் 75 நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர்
8, செப்டம்பர், 2016, சென்னை: இன்டிவுட் ஃபிலிம் கார்னிவல், உலகின் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமானது. உலகின் சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் விழாவாக இது இருக்கிறது. இந்த திரைப்பட விழாவுக்கு தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சென...
