Wednesday, October 28
Shadow

Tag: தெலுங்கில் உருவாகிறது சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “

தமிழ், தெலுங்கில் உருவாகிறது சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “

தமிழ், தெலுங்கில் உருவாகிறது சன்னிலியோன் மிரட்டும் “ ராத்ரி “

Latest News
இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக, கடந்த 17 வருடங்களாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த “ ராகினி எம். எம்.எஸ் 2 “ என்ற ஹிந்தி படத்தை தமிழ், தெலுங்கிலும் “ ராத்ரி “ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம், தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது. பிரபலமான இந்தி நடிகர் ஜிதேந்திராவின் இந்த தயாரிப்பு நிறுவனம், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கிறது. ராத்ரி படத்தில் கதாநாயகியாக கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடித்திருக்கிறார். உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி, தூக்கத்தை கெடுதுக் கொண்டிருக்கும் சன்னி லியோன் இந்த படத்தில் கவர்ச்சி விருந்து படைத் திருப்பதுடன், பயங்கரமான பேயாகவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.” சாமுராய் “ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ் , சந்தியா மிர...