Wednesday, January 14
Shadow

Tag: தோட்டா’

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Review, Top Highlights
தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். படத்தின் துவக்கத்தில் கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார் ஹீரோ தனுஷ். அதை தொடர்ந்து கதை தொடங்குகிறது. கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார். இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றனர். இந்த நேரத்தில் தனுஷுடன் மேகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார். இந்நிலையில், 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன்...
‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கம் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட காலமாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்துநீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடல்கள் நீக்கப்பட்டதற்கு படக்குழுவினர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதன்படி, படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதால், இந்த படத்தின் பாடல்கள் தற்காலிகமாக பொது பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படம் மே மாதம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளனர்....