Thursday, September 10
Shadow

Tag: தோனி அன் டோல்ட் ஸ்டோரி -திரைவிமர்சனம் (தன் நம்பிக்கை) Rank 5/4.5

தோனி அன் டோல்ட் ஸ்டோரி -திரைவிமர்சனம்  (தன் நம்பிக்கை) Rank 5/4.5

தோனி அன் டோல்ட் ஸ்டோரி -திரைவிமர்சனம் (தன் நம்பிக்கை) Rank 5/4.5

Review
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவருடைய தலைமையில் இந்திய அணி பல்வேறு சர்வதேச கோப்பைகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே ‘எம்.எஸ்.தோனி’. இப்படத்தில் தோனி எங்கு பிறந்தார்? எப்படி வளர்ந்தார்? எப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்? என்பது முதல் தொடங்கி, அவர் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்ததோடு படம் முடிகிறது. படத்தில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. தோனியின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலோனருக்கு தெரிந்த விஷயம்தான். என்றாலும், இந்த படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழகாக படமாக்கி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்கூட ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அவரது வாழ்க்கை ...