Thursday, September 10
Shadow

Tag: நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

நடிகர் விஷ்ணு இயக்குனர் கண்ணனுக்கு கொடுத்த அல்வா

Latest News
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். ஜெயம் கொண்டான் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார். அதற்கு பிறகு விஷ்ணு நடிப்பில் போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது. ஆனால் விஷ்ணு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார். கண்ணன் படத்திற்கு தேதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பி.சி.ஸ்ரீராமின் உதவியார் வி.என் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ப...