Sunday, June 21
Shadow

Tag: பதில்

“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்:  பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்: பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

Latest News, Top Highlights
“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார் என்று பிளாஷ் பிலிம் சொர்ணா சேதுராம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம். நான் சொர்ணா சேதுராமன் தயாரிப்பாளர் எனது flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “மூடர்கூடம்“ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் ரூ.45லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார். ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை ம...

திருமணம் எப்போது? நடிகை திரிஷா பதில்

Latest News, Top Highlights
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று '96' படத்தில் நடித்த நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். திருமணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், எனக்கு பொருத்தமான ஒருவரை சந்தித்து விட்டால், உடனே திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ரசிகர்கள் ஆபாச வீடியோ பார்த்து குழப்பமடைய வேண்டாம்: யாஷிகா ஆனந்த் பதில்

Latest News, Top Highlights
தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மஹத்துடன் புதியதொரு படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிப்பது மட்டுமின்றி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தும் போட்டோகளை பார்த்து ரசிகர்கள் கூறும் கமெண்ட்களுக்கு அவ்வப்போது பதில் அளித்தும் வருகிறார். இந்நிலையில் அவரது போட்டோ ஒன்றை பார்த்த ரசிகர் அவரை இந்தியாவின் மியா கலிபா என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா ஆனந்த், என்னை மியா கலிபா என்று குறிப்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மியா கலிபாவின் வீடியோக்களை பார்த்தால் எங்கள் இருவரின் முகத்தையும் தெளிவாக அடையாளம் காணலாம் என்று தெரிவித்துள்ளார்....