நான் யாரையும் காதலிக்கவில்லை என்று ’96’ படத்தில் நடித்த நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். திருமணம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், எனக்கு பொருத்தமான ஒருவரை சந்தித்து விட்டால், உடனே திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். மேலும் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.