Thursday, September 10
Shadow

Tag: பரத

படத்திற்காக பரத நாட்டிய பயிற்சி பெறும் நடிகை

Latest News, Top Highlights
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார். கங்கனா தனது தலைவி படத்திற்காக தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார். இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது....