Monday, August 10
Shadow

Tag: முன்னணி

காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

Latest News, Top Highlights
உண்மையில் காப்பான் படத்தின் கதை முன்னணி நடிகர் ஒருவருக்காக எழுத்தப்பட்ட கதை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தின் கதை 2012ல் முன்னணி நடிகராக இருந்த ஒருவருக்காக எழுதப்படத் கதை, அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தால் நிறுத்தி வைகப்பட்டு இருந்ததது. இறுதியான தற்போது கேவி ஆனந்த் அந்த கேரக்டரில் நடிக்க என்னை அணுகினார் என்றார்....

‘பொன்னின் செல்வன்’ படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்

Latest News, Top Highlights
பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைபடக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதற்ககான முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த படத்துக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜை தேர்வு செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். பூங்குழலி...

முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் வாரிசு நடிகர்

Latest News, Top Highlights
அறிமுக இயக்குனர் அன்பு  இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் தற்போது 'வால்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ஷிரின் கான்ச்வாலா நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்கள், கவுதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.  இந்த படத்தில் கவுதம் மேனன்  போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூடுதல் தகவல். கிரைம் திரில்லர் படமாக உருவாக்கி வரும் வால்டர் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த பெயரில் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் வால்டர் தலைப்பு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்ப...

முன்னணி மலையாள நடிகருடன் இணையும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ள புதிய படம் ஒன்றில் முன்னணி மலையாள நடிகரான மம்முட்டியுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைய உள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும், இந்த படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிப்பதை அறிந்து, இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....