‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராட்சசி.
பல நல்ல சினிமாகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கு அனால் எல்லா சினிமாவிலும் நல்ல கருத்துகளை சுமந்து வருபது இல்லை என்று சொன்னால் மிகையாகது இன்றைய கல்வி முறையை பற்றியும் இன்றைய மாணவர்களை பற்றி பல படங்கள் வந்துள்ளது ஆனால் இந்த ராட்சசி முற்றிலும் வித்தியாசமாக வந்துள்ளது. ஆம் இன்று அரசாங்க பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் அனைத்து வசதிகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் ஆசிரியர்களை பற்றியும் தான் இந்த( பா)டம்
அரசுப் பள்ளி ஆசிரியை கீதா ராணி (ஜோதிகா) நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகு...

