Saturday, April 18
Shadow

Tag: வர்ஷா போலம்மா

நடிகை வர்ஷா போலம்மா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வர்ஷா போலம்மா டப்ஸ்மாஷ் மூலமாகத்தான் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறாராம். நஸ்ரியா நடித்திருந்த ராஜா ராணி திரைப்படத்தில் நஸ்ரியா பேசிய வசனத்தை டப்ஸ்மாஷ் செய்து இணையத்தில் வெளியிட அப்படி வந்தது தான் 2015 ஆம் ஆண்டில் வெளியான சதுரன் திரைப்பட வாய்ப்பு. அப்போது கவனம் பெற முடியவில்லை என்றாலும் 96 ல் வர்ஷாவுக்கு நல்ல வரவேற்பு. இதோ அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது டோலிவுட் பிரபல இயக்குனர் ராஜ கந்துகுரியின் வாரிசான சிவா கந்துகுரிக்கு ஜோடியாக அவரது அறிமுகப்படுத்தில் இணையவிருக்கிறார். ராஜ் கந்துகுரி ‘பெல்லி சூப்புலு’ என்றொரு மாற்று சினிமாவை டோலிவுட்டுக்கு அளித்ததின் மூலம் அங்கே பெரிதாக வரவேற்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரானார். அவரது மகனின் அறிமுகப்படத்தில் வர்ஷா நாயகியாகி உள்ளார். இவர் நடித்த படங்கள் சதுரன், வெற்றிவேல், இவர் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன், 96, சீமதுரை, பெட்டிக்கடை, பிகில்...