Saturday, July 11
Shadow

Tag: விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் பட்டியல் இதில் யாருக்கு அடுத்த படம்

விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் பட்டியல் இதில் யாருக்கு அடுத்த படம்

விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் பட்டியல் இதில் யாருக்கு அடுத்த படம்

Shooting Spot News & Gallerys
இளையதளபதி’ விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் வியாபாரம் பல கோடிகளில் நடக்கும். எனவே தனக்காக கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் அவர் மிகவும் கவனமாக இருப்பார். இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் என்றால் மட்டுமே அதில் நடிப்பார். அந்தவகையில் பல முன்னணி இயக்குனர்களிடம் இவர் கதை கேட்டுவிட்டு இன்னும் ஓகே சொல்லாமல் உள்ளார். அந்த பட்டியலில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி.ஆனந்த், சசிக்குமார், ராகவா லாரன்ஸ், ‘றெக்க’ சிவா சமுத்திரகனி, முத்தய்யா ஆகியோருடன் செல்வராகவனும் தற்போது இணைந்துள்ளார்....