Friday, April 17
Shadow

Tag: வெளியிடு

திரிஷா மற்றும் சிம்ரன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியிடு

Latest News, Top Highlights
நடிகைகள் திரிசா, சிம்ரன் இருவரும் புதிய படம் ஒன்று நடித்து வருகின்றனர்.  சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த ராதா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, பிச்சாவரம் மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு சுகர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க உள்ளனர். கேமரா பணிகளை சரவணன் ராமசாமி செய்ய உள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ், ஜெக்திபாபு மற்றும் அபினவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக கடல் விளையாட்டுகளில் சிம்ரான், திரிஷா இருவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....
‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

‘அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்’ படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடு

Latest News, Top Highlights
ஹாலிவுட் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் தி இண்ட் கேம்' திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக 3 மொழிகளிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலிற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் இந்தி "மார்வெல் ஆன்ந்தம்" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் "மார்வெல் ஆன்ந்தம்" பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்....