Friday, September 11
Shadow

இந்திய அணி தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பிரபல நடிகர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதுடன், தன் தயாரித்து வெளியிட்ட கனா படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் நடித்துள்ளார்.

தனது ஆர்வம் காரணமாக இவர் இந்திய அணி விளையாடும் உலகக்கோப்பை போட்டி ஒன்றை இங்கிலாந்து சென்று பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோற்றது. இதுக்குறித்து சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்,