Sunday, April 19
Shadow

Tag: #2.0 #rajiikanth #shankar #amy jackson #akshaykumar #a

2.0 படபிடிப்பில் அக்ஷய் குமார்  ஏமி ஜாக்சன் மோதல்

2.0 படபிடிப்பில் அக்ஷய் குமார் ஏமி ஜாக்சன் மோதல்

Latest News
இந்திய திரை உலகமே பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிக பிரமாண்டமாக உருவாகும் படம் 2.௦ இந்த படத்தை இந்தியாவின் முத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0' படம் தயாராகி வருகிறது. இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 450 கோடி பட்ஜெட்டில் லைகா புரெடெக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே கடுமையான சண்டைக்காட்ச...