இட்டர்னல்ஸ் + திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
இயக்குனர் Chloé Zhao இயக்கத்தில் நடிகர்கள் ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமைல் நஞ்சியானி, லியா மெக்ஹக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, ஹரிஷ் படேல், கிட் ஹாரிங்டன், சல்மா ஹயக், ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள எடர்னல்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழித்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுகிறார்கள். அந்த 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அவர்களை கொல்லவும் முடியாது. வயதும் ஆகாது.
தனது சக்தியை பயன்படுத்தி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று அதே 10 சூப்பர் ஹீரோக்களை ஒவ்வொருத...
