Saturday, September 5
Shadow

Tag: 2026 வெளியாகும் என்றும்

‘அமரம்’  – திரை விமர்சனம்  (Rank 3.5/5)

‘அமரம்’ – திரை விமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Review
‘அமரம்’ – காதல், ஆக்‌ஷன், திரில்லர் கலந்த வித்தியாசமான படைப்பு! தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, புதிய களத்தில் கதை சொல்ல முயற்சிக்கும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், இயக்குநர் திருவருள் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அமரம்’ திரைப்படம், காதல், ஆக்‌ஷன், திரில்லர் என பல்வேறு அம்சங்களை ஒன்றாக இணைத்து சுவாரசியமான அனுபவத்தை கொடுக்கிறது. மூன்று வெவ்வேறு காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு களங்கள் என கதை நகர்வது படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. ஒரு சம்பவம் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு எப்படி காரணமாகிறது என்பதை சுவாரசியமாக எடுத்துச் செல்லும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக்கதாபாத்திரங்களான தேஜேஷ் ராஜன் மற்றும் ஐரா அகர்வால் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை இயல்பாக உள்வாங்கி நடித்துள்ளனர். குறிப்பாக, உணர்ச்சிகரம...