Sunday, June 21
Shadow

Tag: #3D

மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

Latest News, Top Highlights
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகை சாய்ராகான் மரணம் குறித்து இயக்குனர் ரூபேஷ் பால் கூறியபோது, சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது என்றார்....
ஜாக்கி சான் ஹீரோயினை தன்வசப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்

ஜாக்கி சான் ஹீரோயினை தன்வசப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்

Latest News, Top Highlights
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் `நாச்சியார்' படம் திரையரங்குகளிர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கறது. அத்துடன் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாக இருக்கின்றன. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக ‘ஐங்கரன்’ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். பேண்டஸி காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி கேமராவில் படமாக்கப்படுவதாகவும், இந்த படத்துக்கு 3டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், ஜி.வி.பிராகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷின் `அனேகன்' படத்திற்கு பிறகு தம...