Wednesday, November 18
Shadow

Tag: 57th International Film Festival of India

சர்வதேச திரைப்பட விழாவில் தடம் பதிக்கும் தமிழ் சினிமா! IFFI 2026-ன் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வான சத்யசிவாவின் ‘அறிவு’!

சர்வதேச திரைப்பட விழாவில் தடம் பதிக்கும் தமிழ் சினிமா! IFFI 2026-ன் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வான சத்யசிவாவின் ‘அறிவு’!

Latest News, Top Highlights
சர்வதேச திரைப்பட விழாவில் தடம் பதிக்கும் தமிழ் சினிமா! IFFI 2026-ன் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வான சத்யசிவாவின் ‘அறிவு’! பெண்ணுரிமையைப் பேசும் அழுத்தமான படைப்புக்கு உலகத் திரைப்பட அரங்கில் அங்கீகாரம் – டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது! தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), இந்தியன் பனோரமாவின் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேசத் திரைப்பட விழாவின் கவனத்தை ஈர்த்துள்ள ‘அறிவு’, தமிழ் சினிமாவின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பாகப் பேசப்படுகிறது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்த...