தளபதி 62 படம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா?
இளைய தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளிவந்து தியேட்டர்களில் 30 நாட்களை கடந்து வெற்றிகரமாகஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் " தளபதி 62". இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த இரு திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
மூன்றாவது இணைவதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது....