இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான “மெர்சல்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.இதற்கு முன் இருவரின் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி,கத்தி இரு படங்களும் விமர்சனம் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.ஆனால்,ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இயக்கி வெளிவந்த அகிரா, ஸ்பைடர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை
இதன் பொருட்டு ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் இதுவரை வெற்றியை மட்டுமே பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த இரு படங்களும் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறவில்லை என்பதால் தற்தொபொழுது தளபதியை வைத்து எடுக்க உள்ள படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் மிகவும் குழப்பத்தில் உள்ளார்.
இதன் பொருட்டு தளபதி சற்று கடுப்பில் உள்ளதாக தெரிகிறது
பொதுவாக வெற்றி பழத்தை மட்டுமே உட்கொண்டால் தோல்வி வரும்பொழுது துவண்டு விடுவார்கள் அந்நிலையிலே தற்பொழுது இயக்குனர் உள்ளார்
இதனால் தளபதி செய்வது அறியாமல் முழி பிதுங்கி உள்ளார்