ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டும் புதிய இயக்குனரின் “துருவங்கள்பதினாறு”
துருவங்கள்பதினாறு. இந்த படத்தில் முக்கய பாத்திரத்தில் ரஹ்மான், அஸ்வின், பிரகாஷ் ,டெல்லிகணேஷ் , சந்தோஷ்கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா,பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார்மற்றும்பலர் நடிக்க எழுத்து – இயக்கம் தயாரிக்க :கார்த்திக்நரேன்
கோவையை சேர்ந்த கார்த்திக் நரேனுக்கு திடீரென சினிமா ஆசை வந்தது. இன்ஜினியரிங் படிப்பை கூட முழுசாக முடிக்காமல் சென்னைக்கு வந்தவர், ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ கதையோடு அவர் அலைந்த தருணத்தில், கதை மீது வைத்திருந்த நம்பிக்கையை இவரது 21 வயசின் மீது வைக்காத தயாரிப்பாளர்கள், “இன்னும் நாலு வருஷம் போகட்டும் தம்பி…” என்று புல் ஸ்டாப் வைத்துவிட்டார்களாம். அதற்கப்புறம் அப்பாவின் அனுமதியோடு சொந்தமாகவே பணத்தை இறக்கிவிட்டார் கார்த்திக் நரேன். முடிந்தது எல்லாம். படத்தின் ஹீரோவான ரகுமான், தனது நெருங்க...
