Friday, July 17
Shadow

Tag: AAA இயக்குனருடனும் மோதும் சிம்பு இப்படி பண்றது சரியில்ல! ஆதிக் மோதல்!

AAA இயக்குனருடனும் மோதும் சிம்பு இப்படி பண்றது சரியில்ல!  ஆதிக் மோதல்!

AAA இயக்குனருடனும் மோதும் சிம்பு இப்படி பண்றது சரியில்ல! ஆதிக் மோதல்!

Latest News
என்னடா எந்த பிரச்னையும் இல்லாமல் போகுதே என்று பார்த்தல் ஆரம்பம் ஆனது சிம்புவின் திருவிளையாடல் சும்மாவே அடங்காத சிம்புக்கு டைட்டில் வேற இப்படி அன்பானவன்அடங்காதாவன் அசராதவன் சும்மா இன்னும் தலை விரித்து ஆடுவார் என்னடா ஒன்னும் இல்லாமல் முக்கால்வாசி படம் முடியபோதே என்று நினைக்கும் பொது தானே நம்ம ஆளு ஆட்டம் ஆரம்பம் ஆகும் அது போல இப்பவும் வாங்க தெளிவா பார்க்கலாம் , பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது…’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி… இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மண்ணுளிப் பாம்புகளின் படம் எடுப்பால் மாரடைப்பு வந்த தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக் ரவிச்சந்திரன் அப்படிப்பட்டவரா தெரியாது. ஆனால் படத்தின் ஹீரோவான சிம்புவை நெம்பு நெம்பென நெம்பி வி...