Thursday, April 23
Shadow

Tag: (Aadhi) Abhinaya Baby Sathanya Kishore (Assistant commissioner Parvez ahmed) Ramakrishna Director A.Venkatesh Ruthu Hamsa Palani

நிசப்தம் படத்தை பெற்றோர்களுடன் குழந்தைகளும் பார்த்து ரசித்து அழுத சம்பவம்!

நிசப்தம் படத்தை பெற்றோர்களுடன் குழந்தைகளும் பார்த்து ரசித்து அழுத சம்பவம்!

Latest News
குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்"நாரோ மீடியா " என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்பட ​த்​ திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன்...