Sunday, May 18
Shadow

Tag: @aamirkhan #dangal

சீனாவில் 5 நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்த ஆமீர் கான்யின் ‘தங்கல்’

சீனாவில் 5 நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்த ஆமீர் கான்யின் ‘தங்கல்’

Latest News
சினிமாவில் நல்ல விஷயங்களை எப்போதும் கொடுப்பாவர் என்றால் அது ஆமீர் கான் என்று சொல்லலாம் நல்ல கதைகளை தேடி ஹிந்தி படங்களில் கொடுத்து அதில் மிக பெரிய வெற்றி பெறுபவர் என்றும் சொல்லலாம். இவரின் படைப்பில் எப்பவும் ஒரு சமுக அக்கறை உள்ள கதைகள் தான் அதிகம் இருக்கும் அது வர்த்தகரீதியாக படமாக இருந்தாலும் அதிலும் ஒரு சின்ன கருத்து கண்டிப்பாக இருக்கும் அப்படி எடுத்து சமீபத்தில் மிக பெரிய வெற்றி கண்ட படம் என்றால் அது தங்கல்திரை படம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இந்த படம் தற்போது சீனாவில் வெளியாகி மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்துள்ளது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் 'தங்கல்'. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண...
தங்கல் – திரைவிமர்சனம் இந்திய சினிமாவின் பெருமை (Rank 5/4.8)

தங்கல் – திரைவிமர்சனம் இந்திய சினிமாவின் பெருமை (Rank 5/4.8)

Review
அரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும் அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது. எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும் மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவருக்கோ அடுத்தடுத்து பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால் மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான். இந்நிலையில், ஒருநாள் அவரது குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி எடுக்க, அதை பார்க்கும் அமீர்கான்,...

அமீர் கான்யின் “தங்கல்” இந்திய சினிமாவின் மைல் கல்லைதொடும்

Latest News
அமீர் கான் நடிப்பில் இந்த வருட இறுதியில் வெளிவந்துள்ள படம் தங்கல். இப்படம் இந்தியாவில் நாளை ரிலிஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று இரவே ப்ரீமியர் காட்சி ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த பலரும் ‘இவை இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ்’ என்று கூறியுள்ளனர். இது மட்டுமின்றி மகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும், அத்தனை எமோஷ்னல் ட்ரவலாக உள்ளது படம் என கூறியுள்ளனர். கண்டிப்பாக இந்த தங்கல் வசூலில் மிகப்பெரும் மைல் கல்லைதொடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏற்கனவே அமெரிக்கா ப்ரீமியரில் 400K டாலர் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது....