Saturday, October 10
Shadow

Tag: Aishwarya Lekshmi

#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Latest News, Review
காதலா... கணக்கா? எதிர்பார்ப்பை ஏமாற்றும் ‘#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம் டேட்டிங் ஆப், AI, காதல், கெமிஸ்ட்ரி, காம்பாட்டிபிலிட்டி என இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் உறவுகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் Netflix வெப் சீரிஸ் தான் ‘#Love’. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால், காதலைப் பற்றிய ஒரு வித்தியாசமான கதையை எதிர்பார்க்க வைக்கிறது இந்தத் தொடர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு கதையோ, திரைக்கதையோ வலுவாக அமையவில்லை என்பதே வருத்தம். கதை என்ன? ‘Found’ என்ற டேட்டிங் செயலியின் CEO தாரா கிருஷ்ணன். மனிதர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் பதில்களை AI மூலம் ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற துணையை கண்டுபிடித்துக் கொடுப்பதே இந்த செயலியின் நோக்கம். மறுபுறம், ‘Find My Bae’ என்ற போட்டி செயலியின் முதலீட்டாளராக இருக்கிறார் மேத்யூ ஜெப்ராஜ். இவரத...

‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு: 2027 சங்கராந்திக்கு திரைக்கு வரும் சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம்

Latest News, Top Highlights
‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு: 2027 சங்கராந்திக்கு திரைக்கு வரும் சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் ‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு (SYG)’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கும் இப்படம், வரும் 2027 ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகை வெளியீடாக திரைக்கு வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகள், வலுவான உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனு...