Saturday, April 18
Shadow

Tag: #ajith #ajith fans #thala fans

நேற்று சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி?

நேற்று சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விவேகம்.இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை நான்காவது முறையாக இயக்குனர் சிவா இயக்குகிறார். தல 58 படம் அடுத்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற செய்தி வெளியான நாள் முதல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் நேற்று டிவிட்டரில் #Awaitingதல58 என்று இந்தியளவில் டிரன்டாக்கினர். நடிகர் அஜித்குமார் நடிக்கும் தல 58 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது....
அஜித்துக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த திரையுலகம் விஷால் மாஸ்டர் பிளான்???

அஜித்துக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த திரையுலகம் விஷால் மாஸ்டர் பிளான்???

Latest News
தல செய்வது நியாமா??? இந்த கேள்வியே இன்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் அவருக்கு எதிரிகா இருக்க காரணம் ஏன் கோபம் அவர் அவருடைய வேலை செய்கிறார் என வாக்காலத்து வாங்கும் அஜித் ஆதரவாளருக்கு பதில் சொல்ல பல பேர் போராடி வருகின்றனர் அதற்கு பதில் சொல்ல தற்போதைய நடிகர் சங்க தலைவர் விஷால் ஒரு திட்டம் போட்டுள்ளார் ஆம் அது திட்டம் என்றும் சொல்லலாம் இல்லை ஆப்பு என்றும் கூட எடுத்து கொள்ளலாம் என்ன திட்டம் என்றால் புரமோசனுக்கு வராத நடிகர் நடிகைகளின் படங்கள் வெளியீட போவது இல்லை என்பதே இது நேரடியாக அஜித்துக்கு வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம் மேலும் பலர் பல கருத்துக்களை முன் வைக்கின்றனர் அஜித்துக்கு எதிராக...?...
விவேகம் ட்ரைலர் குறித்து திரைத்துறையினர் சுட்டி காட்டிய கருத்து இதோ???

விவேகம் ட்ரைலர் குறித்து திரைத்துறையினர் சுட்டி காட்டிய கருத்து இதோ???

Latest News
நேற்று நள்ளிரவில் முதல் கோடம்பாக்கத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை வட்டம் அடித்து ஆட்டம் போட்டு வருகிறது என அஜித்தின் விவேகம் பட ட்ரைலரை குறிப்பிடலாம் இது வரை இல்லாத மாஸ் உட்ச கட்ட மாஸ் ட்ரைலரை பார்த்து ஆச்சியரத்தில் சந்தோசத்தில் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர் ஆக ஹாலிவுட் தரத்தில் விவேகம் பல இயக்குனர்கள் நடிகர்கள் ட்ரைலரை பார்த்து பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்...
அஜித் ரசிகர்களை திட்டிதீர்த்த ரஜினி படத்தின் பிரபலம்

அஜித் ரசிகர்களை திட்டிதீர்த்த ரஜினி படத்தின் பிரபலம்

Latest News
ரஜினியின் 2.0 படத்துக்கு வசனம் எழுதி வருபவர் ஜெயமோகன். இவர் தனது கட்டுரையில் அஜித் ரசிகர்கள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” அஜித் ரசிகர்கள் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்கள். இது அஜித் மீதான அவர்கள் காதல் இல்லை. அவர்களுக்கு திட்டவேண்டும். அதற்கு அஜித் ஒரு சாக்கு. இவர்கள் எல்லாம் அஜித்தே வந்து சொன்னாலும் திருந்தமாட்டார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை அதேபோல் எதுக்கு இப்படி பேசினார் என்றும் தெரியவில்லை மற்ற நடிகர்கள் ரசிகர்கள் இப்படி செய்வது இல்லையா...
“தல 57” படத்தில் தல அஜித் கொண்டுவரும் புதுமை!

“தல 57” படத்தில் தல அஜித் கொண்டுவரும் புதுமை!

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் கம்போஸிங்கை ஏற்கனவே முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாடல்கள் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கமாக ஒரு பிரபல நடிகரின் பட பாடல்கள் அந்த படம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியாகும். ஆனால், ‘தல 57′ மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களை ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். வீ...