
ரஜினியின் 2.0 படத்துக்கு வசனம் எழுதி வருபவர் ஜெயமோகன். இவர் தனது கட்டுரையில் அஜித் ரசிகர்கள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” அஜித் ரசிகர்கள் எப்போதும் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்கள்.
இது அஜித் மீதான அவர்கள் காதல் இல்லை. அவர்களுக்கு திட்டவேண்டும். அதற்கு அஜித் ஒரு சாக்கு. இவர்கள் எல்லாம் அஜித்தே வந்து சொன்னாலும் திருந்தமாட்டார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை அதேபோல் எதுக்கு இப்படி பேசினார் என்றும் தெரியவில்லை மற்ற நடிகர்கள் ரசிகர்கள் இப்படி செய்வது இல்லையா
