Monday, October 19
Shadow

விவேகம் ட்ரைலர் குறித்து திரைத்துறையினர் சுட்டி காட்டிய கருத்து இதோ???

நேற்று நள்ளிரவில் முதல் கோடம்பாக்கத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை வட்டம் அடித்து ஆட்டம் போட்டு வருகிறது என அஜித்தின் விவேகம் பட ட்ரைலரை குறிப்பிடலாம்

இது வரை இல்லாத மாஸ் உட்ச கட்ட மாஸ் ட்ரைலரை பார்த்து ஆச்சியரத்தில் சந்தோசத்தில் பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்

ஆக ஹாலிவுட் தரத்தில் விவேகம்
பல இயக்குனர்கள் நடிகர்கள் ட்ரைலரை பார்த்து பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்

Leave a Reply