Wednesday, October 28
Shadow

Tag: #ajith #ajithfans #AIADMK #

அதிமுகவில் இணைவது குறித்து முதல்முறையாக பேசிய அஜித்!

அதிமுகவில் இணைவது குறித்து முதல்முறையாக பேசிய அஜித்!

Shooting Spot News & Gallerys
முதல்வர் ஜெயலலிதா மூன்று தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் உலகிற்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. தற்போதுவரை யாரும் இந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அஜித்தான் என சில மீடியாக்கள் பேசத்தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அஜித் தரப்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்காததால் இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து முதல்முறையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ” அஜித் எப்போதும் அரசியல் குறித்து நினைத்து பார்த்ததில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கே ஆரம்பித்தது என்றே தெரியவில்லை” என கூறப்பட்டுள்ளது. இதை அவர் தன் மேலாளர் மூலம் கூறியுள்ளார் . ஜெயலலிதா மறைவைவிட அஜீத் தான் அடுத்த முதல்வர் என்ற செய்தி தான் இப்ப அதிகமாக பேசபடுகிறது இது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா மற்ற...
அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்தி: நெருக்கமானவர்கள் மறுப்பு

அடுத்த முதல்வர் அஜித் என பரவிய வதந்தி: நெருக்கமானவர்கள் மறுப்பு

Latest News
சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. தமிழக முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பினார். பல்கேரியாவில் இருந்து உடனடியாக விமானம் எதுவும் கிடைக்காததால், ருமேனியா நாட்டிற்குச் சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், அஜித் விமானத்தில் ஏறிவிட்டார். இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. புதன்கிழமை அதிகாலை சென்னை ...
ஜெயலலிதா மீது அஜீத் வைத்து இருந்த மரியாதை தான் பல்கேரியாவில் இருந்து சென்னை வந்தார் .

ஜெயலலிதா மீது அஜீத் வைத்து இருந்த மரியாதை தான் பல்கேரியாவில் இருந்து சென்னை வந்தார் .

Latest News
கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்கிற செய்தி அப்போலோ வெளியிட்டது. இந்த துயர செய்தி தமிழகம் மட்டுமல்ல... இந்தியா மட்டுமல்ல உலகையே உலுக்கியது. அஜித் தனது 57-வது படத்தின், படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தார். அங்கே வெளி உலக செய்திகள் தெரியாத ஒரு பனிக்குகைக்குள் அஜித் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அங்கே படப்பிடிப்பில் யூனிட்டில் இருந்த அத்தனை பேர் செல்போன்களிலும் நெட் ஒர்க் செயல்படவில்லை. அதனால் ஜெயலலிதா இறந்த செய்தி அஜித்-க்கு போய் சேரவில்லை. அங்கே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த பிறகே அஜித்-க்கு ஜெயலலிதா இறந்த செய்தி தெரியவந்தது. மனிதர் நொறுங்கி விட்டார். பல்கேரியாவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வருவதற்கு எவ்வளவோ கடும் முயற்சி செய்தார். அப்படி இருந்தும் அவரால் ஜெயலலிதாவுக்கு குறித்த நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்...