Sunday, June 7
Shadow

Tag: #ajith #ajithkumar

விஸ்வாசம்  வெளிவரும்பொழுதே புதுசாதனையோடு வெளிநாடுகளில்??

விஸ்வாசம் வெளிவரும்பொழுதே புதுசாதனையோடு வெளிநாடுகளில்??

Latest News
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். "திரு.அஜித்குமார் அவர்களின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் கதை தேர்வு, வெளிநாட்டு சந்தையில் அவருக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. செவன்த் சென்ஸ் சினிமாடிக்ஸ் சார்பில் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் 'விஸ்வாஸம்' படத்தை வெளியிடு...
நேற்று சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி?

நேற்று சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விவேகம்.இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வி அடைந்தது. இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை நான்காவது முறையாக இயக்குனர் சிவா இயக்குகிறார். தல 58 படம் அடுத்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற செய்தி வெளியான நாள் முதல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் நேற்று டிவிட்டரில் #Awaitingதல58 என்று இந்தியளவில் டிரன்டாக்கினர். நடிகர் அஜித்குமார் நடிக்கும் தல 58 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது....
அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

Latest News
தல சிவா கூட்டணியில் உருவாகி நிற்க்கும் விவேகம் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் எதிர் பார்ப்பை ரசிகரகள் மத்தியில் பத்த வைத்தது அதோடு மட்டும் அல்லாமல் படம் சென்சாருக்கு சென்று யு சான்றிதழ் பெற்றதாகவும் தகவல்கள் வந்து ரசிகர்களை சந்தோஷத்தின் உட்ச்சிக்கே கொண்டு போனது ஆனால் தற்போது கிடைத்த அதிகாரபூர்வ தகவலால் ரசிகர்கள் சற்றே அதிர்ந்து போய் உள்ளனர் என்று தான் குறிப்பிட வேண்டும் ஆம் படம் வருகிற 10 அன்று வெளியாகவில்லை தல தரிசனம் தள்ளி போய்விட்டது வருகின்ற 24 அன்று தல அவர்களது ரசிகர்களுக்கு திறையில் காட்சியளிப்பார்...
தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?

தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?

Latest News
தல அஜித் குமார் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் விவேகம் படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். ஐரோப்பிய நாடுகளில் 1 மாதத்திற்க்கு மேல் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த அவர்கள் 2016 டிசம்பர் மாத இறுதியில் தான் இந்தியா திரும்பினார்கள். இந்நிலையில் அஜித் பற்றி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அஜித் உடல்நல குறைவால் ஒரு வாரத்திற்கு மேல் படப்பிடிப்பிகலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லபடுகிறது இந்த விஷயம் தெரிந்தால் தேவையில்லாமல் செய்திகள் வரும் என நினைத்த யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மருத்துவ பரிசோதனை நடக்கிறது என்று கூறபடுகிறது . அவருக்கு மருத்துவம் செய்யும் மருத்துவமனை தெரிந்தால் ரசிகர்கள் கூட்டம் தாங்காது இதனால் மற்றவர்களும் பாதிக்க நேரிடும் என்று மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது இது வதந்தியா இல்லை உண்மையா என இன்னும் உறுதியாக தெரியவில்லை....