Thursday, June 25
Shadow

அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி

தல சிவா கூட்டணியில் உருவாகி நிற்க்கும் விவேகம் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் எதிர் பார்ப்பை ரசிகரகள் மத்தியில் பத்த வைத்தது அதோடு மட்டும் அல்லாமல் படம் சென்சாருக்கு சென்று யு சான்றிதழ் பெற்றதாகவும் தகவல்கள் வந்து ரசிகர்களை சந்தோஷத்தின் உட்ச்சிக்கே கொண்டு போனது

ஆனால் தற்போது கிடைத்த அதிகாரபூர்வ தகவலால் ரசிகர்கள் சற்றே அதிர்ந்து போய் உள்ளனர் என்று தான் குறிப்பிட வேண்டும்

ஆம் படம் வருகிற 10 அன்று வெளியாகவில்லை தல தரிசனம் தள்ளி போய்விட்டது வருகின்ற 24 அன்று தல அவர்களது ரசிகர்களுக்கு திறையில் காட்சியளிப்பார்

Leave a Reply