Wednesday, October 28
Shadow

Tag: #ajith #akshara haasan #siva

அஜித் மற்றும் ‘தல 57’ குறித்து பல விஷயங்களை சொன்ன அக்ஷரா ஹாசன்!

அஜித் மற்றும் ‘தல 57’ குறித்து பல விஷயங்களை சொன்ன அக்ஷரா ஹாசன்!

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சில அனல்பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலில் இப்படத்தின் இரண்டாவது நாயகி அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படம் மற்றும் அஜித் குறித்து டிவிட்டரில் பேசிய அவர், ” அஜித் மிகச்சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ‘தல 57′ சிவாவின் இன்னொரு சிறந்த படமாக இருக்கும்” என்றார். இயக்குனர் சிவா மிக சிறந்த படமாக இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இந்த அணியுடன் சேர்ந்தது...